போலி டாக்டர் பட்டம், பிரபலங்களையே ஏமாற்றி மோசடி செய்த கும்பல்!
Fake Anna University Doctorate For Famous People Idamporul
டாக்டர் பட்டம் கொடுப்பதாக போலியாக ஒரு நிகழ்ச்சி வைத்து பிரபலங்களையே மோசடி செய்து இருக்கிறது கும்பல்.
அண்ணா பல்கலைகழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் கொடுப்பதாக கூறி, வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, நடன மாஸ்டர் சாண்டி உள்ளிட்டோரையும், ஒரு நீதிபதியையும் நிகழ்ச்சிக்கு அழைத்து ஒரு போலி பட்ட நிகழ்ச்சியையே அரங்கேற்றி இருக்கிறது ஒரு மோசடி கும்பல். இது பொய் என புலப்படவே இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
“ நிகழ்ச்சியில் நீதிபதியையே வரவழைத்து போலி டாக்டர் பட்டம் கொடுத்து ஒரு போலி விழாவை நடத்திய கும்பலால் பிரபலங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர் “