உள்ளாட்சி தேர்தல் | ‘வாக்களிக்காத அஜித், ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன்’
Tamilnadu Local Body Election 2022
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்த நிலையில், எப்போதையும் விட மிகக்குறைவான வாக்குகளே பதிவாகி இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்போதும் பதிவாகும் வாக்குகளை விட இந்த முறை பெரிதும் குறைவாகவே பதிவாகி இருக்கிறது. அஜித், ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, திரிஷா உட்பட பெரிய பெரிய நடிகர்களும் பெரிதாக யாரும் வாக்களிக்க முன்வரவில்லை.
“ நடிகர் விஜய் அவர்கள் நீலாங்கரை வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கே வாக்களித்தார். நடிகர் சூர்யாவும், கார்த்தியும் வாக்களிப்பு நேரம் முடியும் சமயத்தில் வந்து வாக்களித்து சென்றனர் “
About Author
Auto Amazon Links: No products found.