தமிழகத்தில் மாணாக்கர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டதா?

Free Laptop For TN Students Is Stopped Fact Here Idamporul

Free Laptop For TN Students Is Stopped Fact Here Idamporul

தமிழகத்தில் மாணாக்கர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.

கடந்த 3 வருடங்களாக தமிழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கப்படாத நிலையில், அத்திட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வந்தது. இது குறித்து கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், திட்டம் நிறுத்தப்படவில்லை, அரசின் வருவாய் சீரானதும் மடிக்கணினி திட்டம் புலரமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.

“ இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி என இரண்டு திட்டங்களையும் அரசு மறுசீரமைப்பு செய்து அதற்கு பதிலாக வேறு சிலனவற்றை இலவசமாக கொடுக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது “

About Author