தமிழகத்தில் பெருகும் இன்ப்ளூயன்சா வைரஸ், இதுவரை 1,166 தொற்றுகள்!
Influenza Updates In Tamilnadu 27 09 2022
தமிழகத்தில் இன்ப்ளூயன்சா வைரஸ் தலைவிரித்து ஆடி வருகிறது. இதுவரை 1166 தொற்றுகள் பதிவாகி இருக்கிறது.
இருமல், தொண்டை வலி, மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகளை இன்புளூயன்சா வைரஸ் மனிதர்களிடையே ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் தற்போது வரை 1,166 இன்புளூயன்சா வைரஸ் தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. நோயுற்றவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது பரவலை தடுக்கும்.
“ ஆண்டு தோறும் இன்புளூயன்சா வைரஸ்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் செலுத்திக் கொண்டு பரவலினால் வரும் பாதிப்புகளை தற்காத்துக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது “