ஸ்ரீ ரங்கம் கோவிலின் முன் இருக்கும் பெரியார் சிலையை உடைத்து எறியுங்கள் – கனல் கண்ணன்
Kanal Kannan Controversey Speech About EVR Statue
பல லட்சம் பேர் வந்து செல்லும் ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு முன் இருக்கும் பெரியார் சிலையை உடைத்து எறியுங்கள் கனல் கண்ணன் ஆவேசமாக பேசி இருக்கிறார்.
ஸ்ரீ ரங்கம் என்பது ஒரு சமயம் சார்ந்த பலரும் கூடும் கோவிலின் நகரகமாகவே பார்க்கப்படுகிறது. பல லட்சம் பேர் கூடும் அந்த கோவிலின் முன் மதத்திற்கு எதிரான வாசகத்துடன் பெரியார் சிலை நிறுவப்பட்டிருக்கும். அதை உடைத்து எறிந்திடுங்கள் என்று கனல் கண்ணன் ஆவேசமாக பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
“ அவரின் கருத்துக்கு இணையத்தில் பலரும் ஆதரவும், பலரும் எதிர்ப்பும் என இணையத்தில் கனல் கண்ணன் தற்போது பேசு பொருளாகி வருகிறார் “