தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழை!
Moderate Rains In South Tamilnadu And Delta Districts Idamporul
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலும் ஒரு சில டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வருவதாகவும், இன்னும் 24 மணி நேரத்திற்கு ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது.
“ கடும் வெப்பம் தமிழகத்தையே சுட்டு எரித்து வந்த நிலையில் இந்த மிதமான மழை கொஞ்சம் மக்களுக்கு இதத்தை கொடுக்கும் “