அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு, தமிழகத்தில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்
Rain Continuing In TN Idamporul
அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நீடிப்பதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது.
மாண்டஸ் புயலின் தாக்கத்தால் தொடர்ந்து மழை சென்னை உள்ளிய்ய வட தமிழகத்தின் பகுதிகளில் பெய்து வரும் நிலையில், அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது.
“ டிசம்பர் என்றாலே சென்னை பீதியில் கிடக்கும் நிலையில் அடுத்தடுத்த காற்ற தாழ்வுகள் உருவாகி மழைக்கான சூழலை தொடர்ந்து உருவாக்கு கொண்டு வருகிறது “