தொடர்ந்து தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்!
Online Gambling Sucide Increasing In TN Idamporul
தமிழகத்தில் தொடர்ந்து பல ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் பதிவாகி வருவது நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
நெல்லை டிரைவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 15 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து இது பலமுறை நிகழ்ந்துவருகிறது. நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களுமென யார் சூதாட்டத்தை ஊக்குவித்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கினாலே இது பாதி குறைந்துவிடும்.
“ பொதுவாக மக்கள் மத்தியில் சூதாட்டம் பிரபலமாகுவதே விளம்பரங்கள் மூலம் தான் அதை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு முற்பட வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் “