11 நாட்களில் 10 கொலைகள், கொலை நகரமாக மாறி வரும் நெல்லை!
WIth In A 10 Days 11 Murders In Tirunelveli Idamporul 15 08 24
கடந்த 11 நாட்களில் மட்டும் திருநெல்வேலியில் 10 கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது.
திருநெல்வேலி மாநகரத்தில் மட்டும் கடந்த 11 நாட்களில் 10 கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. எல்லாம் பழிக்கு பழி, சாதியீய கொலைகள், மோதல்கள் போன்றவற்றின் காரணமாகவே பெரும்பாலும் நிகழ்ந்து இருக்கிறது. கொலைகள் தான் 10, அடிதடி மோதல்கள் எல்லாம் அது கணக்கில்லாமல் பதிவாகி இருப்பதாக கூடுதல் தகவல்.
” சின்னத்துரை என்ற ஒரு மாணவனுக்கு ஏற்பட்ட அவலம் பகிரப்பட்டதால் தமிழகம் முழுக்க பரவியது, ஆனால் இன்னும் எத்தனை சின்னத்துரைகள் இருக்கிறார்கள் என்பது நிச்சயம் கணக்கிட இயலாது “