தமிழகத்தில் கள்ளச்சாராய பலி 22 ஆக அதிகரிப்பு!
Poisonous Liquor Death Increased To 22 In TN Idamporul
தமிழகத்தில் கள்ளச்சாராயம் பருகி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து இருக்கிறது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் பருகி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களில் எக்கியார்குப்பத்தை சேர்ந்தவர்கள் 14 பேர், சித்தாமூரைச் சேர்ந்தவர்கள் 8 பேர் என அறியப்படுகிறது.
“ தொடர்ந்து கள்ளச்சாராய பலி அதிகரித்து வரும் நிலையில் தமிழகமெங்கும் கள்ளச்சாராய கும்பலை வலை விரித்து தேடி வருகிறது தமிழக காவல்துறை “