காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக் கொன்றவறுடன் செல்பி எடுத்த போலீஸ், சர்ச்சையாகும் போட்டோ!
Police Take Selfie With Murderer Idamporul
திருநெல்வேலியில் காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக்கொன்றவருடன் போலீஸ் எடுத்த செல்பி சர்ச்சையாகி வருகிறது.
திருநெல்வெலியில் காதலிக்க மறுத்த சந்தியா(18) என்ற பெண்ணை, ராஜேஷ் கண்ணன்(17) என்ற சிறுவன் அவர் வேலை பார்க்கும் கடைக்குள்ளேயே சென்று வெட்டி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அந்த சிறுவனை தேடி கைது செய்த போலீசார் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
“ கொலை செய்தவருடன் போட்டோ எடுத்து விட்டு அதை பொதுவெளியில் சிதற விட்ட காவல் துறையினருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது “