இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களுள் திருச்சிக்கு முதலிடம்!
Safest City For Womens 2023 Tiruchy Top In The List Idamporul
ஒட்டு மொத்த இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களுள் தமிழகத்தின் திருச்சி மாநகரம் முதலிடத்தை பிடித்து இருக்கிறது.
இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களுள் திருச்சி முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக வேலூர் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது. முதல் 10 இடங்களுள் திருச்சி, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 5 தமிழக நகரங்கள் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான உகந்த பாதுகாப்பு வழங்கும் நகரம் என்ற இரண்டு காரணங்களை முன்வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது “