ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!
Santhan Freed In Rajiv Gandhi Case Died In Hospital Idamporul
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழந்து இருக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் (55) உடல் நலக்குறைவால் உயிரிழந்து இருக்கிறார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார்.
“ தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய வாழ்க்கை வாழத் துணிந்த சாந்தனை மரணம் கைப்பற்றிக் கொண்டு இருக்கிறது “