பள்ளிகள் தாமதமாக திறக்கப்படும் காரணத்தால், சனிக்கிழமையும் பள்ளிகள் நடத்த முடிவு!
Saturday Schooling Plan For Late Reopening Schools In TN Anpil Mahesh Idamporul
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், சனிக்கிழமையும் பள்ளிகளை நடத்த முடிவு செய்து இருக்கிறது பள்ளி கல்வி துறை அமைச்சகம்.
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், பாடங்களுக்கான நேரம் பற்றாக்குறையாகும் என்பதை சுட்டிக்காட்டி, சனிக்கிழமையும் பள்ளிகளை நடத்த முடிவு செய்து இருக்கிறது தமிழக கல்வி துறை அமைச்சகம். ஒரு கட்டத்தில் சரியான வேகத்தை எட்டியவுடன் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் எனவும் அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
“ பாடங்களை முடிக்க வேண்டும் என்பதற்கான வார விடுமுறைகளின் மீது கை வைக்காமல், பாடங்களை அதற்கேற்றார் போல குறைத்துக் கொள்ளலாமே என்கின்றனர் ஒரு தரப்பினர் “