தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

South Tamilnadu Rain Update 02 03 2023 Idamporul

South Tamilnadu Rain Update 02 03 2023 Idamporul

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

தென் தமிழகத்தில் மார்ச் 3 மற்றும் மார்ச் 4 என்ற இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. ஏனைய தமிழகத்தின் பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அறிக்கை விடுத்து இருக்கிறது.

“ இனி இரண்டு மாதத்திற்கு வெயில் தக தகக்கும் என்பதால் மேகம் கொஞ்சம் குளிரை அள்ளி தெளிப்பது மக்களின் வாழ்வியல் பகுதிகளுக்கு கொஞ்சம் இதம் அளிக்கும் “

About Author