தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் வேலைநிறுத்தம் வாபஸ்!
Due To Pongal Holidays TNSTC Strike Called Off Fact Here Idamporul
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் வேலைநிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டு இருக்கிறது.
பண்டிகை தினத்தை ஒட்டி தமிழக அரசு போக்குவரத்து கழகத்தார்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் வெகுஜன மக்களை வெகுவாக பாதிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்ததை அடுத்து, போக்குவரத்து கழகத்தார்கள் மனமிறங்கி தற்போதைக்கு வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்து இருக்கின்றனர்.
“ இந்த தற்போதைக்கு என்பது பொங்கல் தின விடுமுறைகள் முடியும் வரைக்கும் தான் எனவும் எச்சரித்து இருக்கின்றனர் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தார்கள் “