TN Budget | ‘துறை வாரியாக தமிழ்நாடு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி!’
Tamil Nadu Budget 2023 24 Idamporul
தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 காலக்கட்டங்களுக்கு துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பார்க்கலாம்.
பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக 1580 கோடியும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக 1444 கோடியும், உயர்கல்வித்துறைக்காக 6967 கோடியும், பள்ளி கல்வித்துறைக்காக 40,299 கோடியும், மருத்துவத்திற்காக 18,661 கோடியும், காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்திற்காக 500 கோடியும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இது போக ஆதிதிராவிடர் நலனுக்காக 3513 கோடியும், அண்ணல் அம்பேத்கர் திட்டத்திற்காக 500 கோடியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது “