தமிழகத்தில் குறையும் இன்புளுயன்சா, அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்!
Corona Virus Increasing In Tamilnadu Idamporul
தமிழகத்தில் இன்புளுயன்சா பாதிப்புகள் குறைந்தாலும், கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் நூறை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு பக்கம் இன்புளுயன்சா பாதிப்புகள் குறைந்து வந்தாலும் கூட இன்னொரு பக்கம் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருவதால் மக்களை எச்சரிக்கையாக இருக்க சொல்லி சுகாதாரத்துறை அறிவுருத்தி இருக்கிறது.
“ தடுப்பூசிகளால் ஏற்கனவே கொரோனாவை எதிர்க்கும் திறன் மக்களிடையே மேம்பட்டு இருப்பதால் மக்கள் பயப்பட தேவையில்லை என அரசு அறிவித்து இருக்கிறது “