அடுத்த ஒரிரு நாளில் தமிழகம் முழுக்க கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
Tamil Nadu Weather Condition
அடுத்த ஒரிரு நாட்களில் தமிழகம் முழுக்க கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் விடுத்து இருக்கிறது.
தமிழகத்தில் டிசம்பர் 8 முதல் 10 வரை பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கன மழை மற்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. பருவமழை 40 சதவிகிதம் பொழிந்து இருப்பதாகவும் இன்னமும் டிசம்பர்களில் மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
“ டிசம்பர் வந்தாலே தமிழக நகரங்கள் எப்போதும் தத்தளித்து கொண்டு தான் இருக்கும். இந்த வருடம் எப்படி என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “