தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Rain in Tamil Nadu 01 03 2023 Idamporul

Rain in Tamil Nadu 01 03 2023 Idamporul

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்து இருக்கிறது.

தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் அதன் உட்புற பகுதிகளில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்து இருக்கிறது.

“ சில நாட்களாகவே தாங்க முடியாத வெயில் தகித்து வந்த நிலையில் இந்த மழை கொஞ்சம் மக்களுக்கு நிச்சயம் இதம் கொடுக்கும் “

About Author