தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
Tamil Nadu Rain Update In 6 Districts Idamporul
தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கிருஷ்ணகிரி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து இருக்கிறது. வெப்பமும் மழையுமென தமிழக வானிலையில் தினமும் ஆயிரம் மாற்றங்கள்.
“ காலச்சூழலில் எல்லாமே மாறி மாறி நிகழ்கிறது, வானிலையும் தற்போதெல்லாம் கணிக்க கூடியதாகவே இல்லை, இந்த எல்லா பருவ மாற்றங்களும் இயற்கை நிகழ்த்தவில்லை, மனிதர்கள் நிகழ்த்தும் ஒரு வித அசாத்திய செயல்களே இதற்கெல்லாம் காரணமாய் அமைகிறது “