தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு, ஒரே வாரத்தில் 113 தொற்றுகள் பதிவு!
TN Dengue Cases Filed 113 In One Week Idamporul
தமிழகத்தில் மீண்டும் டெங்கு பரவல் அதிகரித்து இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 டெங்கு தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. சராசரியாக நாளொன்றுக்கு 20 தொற்றுகள் தமிழகத்தில் பதிவாகி வருவதாகவும், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது.
“ தமிழகம் மற்றும் புதுச்சேரிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் இரு மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன “