சென்னை மற்றும் அதன் உட்புற நகரங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை!
வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் உட்புற நகரங்கள் மிதமான மழை பெய்து இருக்கிறது.
வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற, உட்புற நகரங்களில் மிதமான மழை பெய்து இருக்கிறது. இன்னும் ஒரிரு நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை மற்றும் மிதமான தூரல்கள் இருக்க கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது.
“ அனல் அனலாய் கொதித்து கொண்டு இருந்த தமிழகம் இந்த முகில்களில் தூரல்களால் கொஞ்சம் இழைப்பாறி இருக்கிறது “