ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது – உச்ச நீதிமன்றம்
There Is No Permission For Reopening Sterlite Copper Industries Says Supreme Court Idamporul
தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
மாநில அரசின் விதிகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இனியும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எல்லாம் அனுமதி வழங்க முடியாது என கூறி ஸ்டெர்லைட் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து இருக்கிறது உச்சநீதிமன்றம்.
” ஸ்டெர்லைட் குறித்த உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக அரசும் தமிழக மக்களும் வரவேற்பு தெரிவித்து இருக்கின்றனர் “