வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு, ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
There Will Be Heavy Rain Alert For 6 Districts In TN 17 11 23 Idamporul
வங்கக்கடலில் நிகழும் குறைந்த காற்றத்தழுத்த தாழ்வு காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
வங்கக்கடலில் நிகழும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழை இருக்க கூடும் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
“ கனமழை முன்னறிவிப்பை அடுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது “