தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
There Will Be Moderate Rain In 5 Districts Of Tamilnadu Today 19 01 24
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாகப்படினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் ஒரு சில தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைத்தூரல் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
“ காரைக்கால், புதுச்சேரியை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வுமையம் தகவல் விடுத்து இருக்கிறது “