வரும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் மிதமான மழை இருக்கும்!
There Will Be A Rain In Next Two Days In South TN 31 08 23 Idamporul
வரும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதை உள்ளிட்ட தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அக்னி நட்சத்திரத்திலும் பாத்திராத வெயிலை பார்த்துக் கொண்டு இருக்கும் தென் தமிழகத்திற்கு இந்த மழை நிச்சயம் ஏதோ இதம் கொடுக்கும்.
” சில நாட்களாகவே தென் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதி பயங்கரமாக இருக்கிறது. ஒரு வேளை மழை பெய்தால் வெயிலின் தாக்கம் சற்றே குறையும் “