குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், தமிழக அரசு அதிரடி!
Monthly 1000 Rupees For House Wives TN Idamporul
குடும்ப அட்டைகள் வைத்து இருக்கும் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற அதிரடி திட்டத்தை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு.
குடும்ப அட்டை வைத்து இருக்கும் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு வருகின்ற செப்டம்பர் 15 முதல் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்த பட்ஜெட்டில் அறிவித்து இருக்கிறது. அதற்கான வரைமுறைகள் வெகுவிரைவில் வெளியிடப்படும் எனவும் அரசு அறிவித்து இருக்கிறது.
“ வீட்டில் பட்ஜெட்டை மேற்கொள்ளும் குடும்ப தலைவிகளுக்கு, தமிழக பட்ஜெட் அவர்களுக்கு பட்ஜெட்டில் கொஞ்சம் சேமிப்பை வழங்கி இருக்கிறது “