வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TNPSC Group 1 Recruitment Starts 1

TNPSC Group 1 Recruitment Starts 1

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை டிஎன்பிஎஸ் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது. தற்போது தான் சென்ற ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்த நிலையில், 92 குரூப் 1 பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தேர்வாணையம்.

“ அதிகபட்சமாக டிஎஸ்பி பணிகளுக்கு 26 பணியிடங்களும், அசிஸ்டண்ட் கமிஷனர் ஆப் கமெர்சியல் டாக்ஸ் என்னும் பிரிவுக்கு 25 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது “

Date of Notification – 21/07/2022
Last Date Of Submission Of Online Application – 22/08/2022
Date Of Preliminary Exam – 30/10/2022

Official Notification:

https://tnpsc.gov.in/Document/english/Group%20-I%20Notification_English.pdf

About Author