TNPSC | Group 1 | Prelims | Complete Analysis And Where To Study PDF!
தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுகளின் முதன்மை தேர்வுகளுக்கு எங்கு இருந்து எப்படி படிப்பது என்பது குறித்த தகவல்கள் அடங்கிய PDF யை இங்கு பார்க்கலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுகளுக்கு எந்தெந்த புத்தகங்களை பாலோ செய்வது, அரசு பாட புத்தகங்களில் முழுதாக படிக்காமல் செலக்டிவாக எந்தெந்த பாடங்களை மட்டும் படிப்பது என்பது குறித்த PDF லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. Prepare செய்பவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Notification : March 2024 – Exam : July 2024
” 2024 மார்ச்சில் நோட்டிபிகேசன், ஜூலையில் குரூப் 1 முதன்மை தேர்வுகள், படித்துக் கொண்டு இருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறுங்கள் “
PDF Credits : Santhosh Mani Academy