தேர்வாளர்களுக்கு ஒரு குட் நியூஸ், TNPSC Group 2/2A-விற்கான அறிவிப்பு வெளியானது!
TNPSC Group 2 2A Exam Date Announced
TNPSC தேர்வாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. குரூப் 2 /2A-விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
TNPSC Group 2/2A-விற்கான தேர்வு அறிவிப்பை தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஆன்லைன் அப்ளிகேசன் ஓபன் ஆகும் தேதி பிப்ரவரி 23, தேர்வு நடைபெறும் தேதி மே 21 எனவும், இன்டர்வியூ அல்லாத குரூப் 2A தேர்வுகளுக்கு டிசம்பர் மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவித்து இருக்கிறது.
” இன்றிலிருந்தே படிக்க துவங்குகள், இன்றில் இருந்தே முயற்சியை துவங்குங்கள், எல்லாம் சாத்தியம் தான், மனதில் உறுதி இருந்தால் வெற்றி உங்கள் பக்கமே “