ஒரு வழியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!

TNPSC Group 4 Result Date Announced Idamporul

TNPSC Group 4 Result Date Announced Idamporul

ஒரு வழியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுக்கான தேதியை அறிவித்து இருக்கிறது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம்.

18 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 8 மாதத்திற்கும் மேல் ஆகியும் வெளியாகாததால் மாணவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக தேர்வு முடிவை இந்த மாத இறுதிக்குள் வெளியிட டிஎன்பிஎஸ்சி முடிவெடுத்து இருக்கிறது.

“ பல மாதங்களாக எதிர்பார்த்து காத்து இருந்த தேர்வு முடிவின் தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்து இருப்பதால் தேர்வர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு காத்து இருக்கின்றனர் “

About Author