TNPSC தேர்வாளர்களே, இணையத்தில் மெட்டீரியல் தேடி தேடி சோர்வோ? இதோ ஒரே இடத்தில் நீங்கள் தேடும் மொத்த மெட்டீரியலும்!

TNPSC Study Material 2022

TNPSC Study Material 2022

தமிழ்நாடு தேர்வாணையத்தின் கீழ் நடக்கும் தேர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் மெட்டீரியல்களை அங்கும் இங்கும் என இணையத்தில் தேடிக் கொண்டு இருப்பீர்கள். இனி அந்த தேடல் வேண்டாம்.

உங்களுக்காகவே மொத்தமாக தொகுத்து ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும்படி செய்துள்ளோம். பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுங்கள். குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களில் இருக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு அரசு தேர்வாணையமே அறிவித்து இருப்பதால் இப்போதிருந்தே படித்து நல்லவிதமாக தேர்வுக்கு தயாராகுங்கள்.

“ கிட்ட தட்ட இரண்டு வருடங்களாக தேர்வுகள் சரியாக நடைபெறவில்லை, மன இறுக்கத்தில் இருந்த தேர்வாளர்களுக்கு இரண்டு தேர்வுகள் அடுத்தடுத்து வர காத்திருக்கின்றன. படித்து உங்களுக்கான இடத்தை அடையுங்கள் “

TNPSC Material TAMIL Medium:

Link: https://drive.google.com/drive/folders/1vp3_-Yl16CxYKCATLPNJUvIdZtH7cCQ1?sort=13&direction=a

How To Download:

Step 1 : Copy The Above Link, And Paste It In Your Browser

Step 2: Find And Click The ‘Tamil Medium’ Icon

Click The Tamil Medium Icon
Click The Tamil Medium Icon

Step 3: Find And Click The ‘Download’ Icon

Find The Download Icon And Click
Find The Download Icon And Click

Step 4: Study Well And Achieve Ur Goal, All The Best….!

About Author