தமிழகம் முழுக்க ஏழை எளிய மக்களுக்கு உலக பட்டினி தினம் அன்று மதிய உணவு – விஜய் மக்கள் இயக்கம்
Vijay Makkal Iyakkam Planned To Feed People On World Hunger Day Idamporul
தமிழகம் முழுக்க, உலக பட்டினி தினம் அன்று மதிய உணவு வழங்கிட விஜய் மக்கள் இயக்கம் தீர்மானித்து இருக்கிறது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக, உலக பட்டினி தினம் (மே 28) அன்று ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கிட விஜய் மக்கள் இயக்கம் முடிவெடுத்து இருக்கிறது.
“ தொடர்ந்து இது போல பல்வேறு நலத்திட்டபணிகளில் களம் இறங்கி வரும் விஜய் மக்கள் இயக்கத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் “