தமிழகத்தின் 24 மாவட்டங்களில் கொரோனா தொற்றானது பூஜ்ஜியத்தை எட்டி இருக்கிறது!
Corona Updates In Tamil Nadu Idamporul 14 12 2022
தமிழகத்தின் 24 மாவட்டங்களில் கொரோனா பூஜ்ஜியத்தை எட்டி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது.
கொரோனா ஒட்டு மொத்தமாக மெல்ல மெல்ல ஓய்ந்து வரும் நிலையில், தமிழகத்தின் 24 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாகி இருக்கிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே கொரோனா தொற்று பதிவாகி வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது.
“ தமிழகம் முழுக்க ஜீரோ தொற்று என்ற இலக்கை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது “