தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மகிழன் என்று பெயர் சூட்டப்பட்டதை அடுத்து அனைவருக்கும் சாப்பாடு நடந்தது. அங்கு தமிழ் அருகில் கோதை அம்மாவை அமர வைத்தார்கள். தமிழ் சாப்பிடும் போது அவருக்கு புறை போனது. உடனே கோதை அம்மா தமிழின் தலையில் தட்ட வந்தார். அதை பார்த்து அனைவருமே மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் அர்ஜுன் , ராகினி மற்றும் அந்த குடும்பமே பார்த்து எரிச்சல் அடைந்தார்கள். பின் கொஞ்ச நேரத்தில் கோதை தடுக்கி விழுகும் போது தமிழ் தான் தாங்கி பிடித்தார். அதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். பின் அர்ஜுன் தனியாக சரஸ்வதியிடம் சிக்கினார். அவரிடமே கண்டிப்பாக கூடிய விரைவில் தமிழ் கோதை இருவரும் சேர்ந்துவிடுவார்கள். இந்த kudumbm மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்று கூறினார். ஆனால் அர்ஜுன் அதை எப்போதும் நடக்கவிட மாட்டேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….