பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு!
Theft In Famous Singer Vijay Yesudas Idamporul
பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகை மற்றும் வைரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் லாக்கரில் வைக்கப்பட்ட 60 சவரன் நகை மற்றும் வைரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லாக்கர் உடைக்கப்படாமல் முறைப்படி திறக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளதால் வீட்டு வேலையாட்கள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
“ தொடர்ந்து பிரபலங்கள் வீட்டை குறிவைத்து நடைபெறும் திருட்டு சம்பவங்கள், பிரபலங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது “