’வலிமை’ படத்தின் ‘Glimpse’நாளை வெளியீடா?
Valimai Glimpse Expect From Tomorrow
இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக கருதப்படும் ’வலிமை’ படத்தின் ‘Glimpse’ நாளை வெளியிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்து வருகின்றன.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ’Glimpse’ நாளை வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்து வருகின்றன.
” சில நாட்களாகவே ‘வலிமை’ டீசர் குறித்த அப்டேட்டுகளுக்கு வெயிட் பண்ணிக் கொண்டிருந்த அஜித் ரசிகர்கள் தற்போது ‘வலிமை’ படத்தின் ‘Glimpse’ வருகிறது என்றதும் சமூக வலைதளங்களை வலிமை ஹேஸ்டாக்குகளால் தெறிக்க விட்டுக் கொண்டு இருக்கின்றனர் “