’வலிமை’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Valimai Releasing Date Announced By Officials
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘வலிமை’ திரைப்படம் வெளியாகும் தேதி படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“ நீண்ட நாள்களுக்கு பிறகு நடிகர் அஜித்தின் திரைப்படமும், நடிகர் விஜய்யின் திரைப்படமும் மோதிக்கொள்ளும் பொங்கலாக நமக்கு வருகின்ற 2022 பொங்கல் இருக்க போகிறது. ‘வலிமை’ யா இல்லை ‘பீஸ்ட்’ ஆ என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “