இணையதளங்களை தெறிக்க விட வருகிறது ‘வலிமை’ படத்தின் டீசர்!
Valimai Teaser Coming Soon
அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பாக கருதப்படும் வலிமை படத்தின் டீசர் வெளியீடு, அடுத்தவாரம் வாக்கில் இருக்கலாம் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் அஜித் குமார் உள்ளிட்ட மற்றும் பல பிரபலங்கள் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக திரையுலகின் நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன.
” டீசர் மட்டும் வந்துவிடின், இனி அடுத்த வாரம் முழுக்க, இணையதளமும், சமூக வலைதளங்களும் தல ரசிகர்களின் கையில் மொத்தமாய் சரணடைந்து விடும் என்பதில் விதி விலக்கல்ல. “