என் மகளுடன் நானும் இறந்து விட்டேன், விஜய் ஆண்டனி உருக்கம்!
Actor Vijay Antony Latest Tweet About Her Daughter Meera Idamporul
மகள் மீரா அவர்களின் இறப்பிற்கு பிறகு, மீளா துயருடன் விஜய் ஆண்டனி ட்விட்டரில் ஒரு பதிவை இட்டு இருக்கிறார்.
என் மகள் தைரியமானவள், அவள் தற்போது எந்த பாகுபாடும் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு சென்று இருக்கிறாள், என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள், அவளுடன் நானுமே இறந்து விட்டேன், இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன் என விஜய் ஆண்டனி உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.
” திடீரென நிகழ்ந்த இந்த இழப்பு விஜய் ஆண்டனி அவர்களின் குடும்பத்தையே பயங்கரமாக உலுக்கி இருக்கிறது. அவரும் அவரது குடும்பத்தினரும் இதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “