’மகான்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

’மகான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் பலர் நடிக்கும், ‘மகான்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 22-09-2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்பாடல் இன்னும் இரண்டு நாட்களில் இணையத்தை கலக்க வருகிறது.

“ சீயான் மற்றும் மகன் துருவ் என்று இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘மகான்’ “

About Author