ரஷ்ய படையினரால் தகர்க்கப்பட்ட 2800 உக்ரைன் ராணுவ தளவாடங்கள்!
Russia Ukraine War
ரஷ்யா உக்ரைனில் நடத்தி வரும் போரினால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
ரஷ்யாவின் மொத்த படையும் உக்ரைனுக்குள் புகுந்து போர் புரிந்து வரும் நிலையில், கிட்ட தட்ட 2800 உக்ரைன் ராணுவ தளவாடங்கள் ரஷ்யாவின் விமானப்படையினால் தகர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. சேதங்கள் குறித்த மொத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ உலகநாடுகள் அனைத்தும் இந்த போரை எதிர்த்த போதும் கூட ரஷ்யா தொடர்ந்து தனது படைகளை உக்ரைனுக்குள் முன்னேற்றியே வருகிறது. இது எந்த நிலையில், எப்போது முடியும் என்பதை புதினே முடிவு செய்ய முடியும் “