உலகளாவிய சிறந்த விமான நிலையங்களுள் இடம் பிடித்த டெல்லி விமானநிலையம்!
Delhi International Airport
உலகளாவிய சிறந்த விமான நிலையங்களுள் டெல்லி விமான நிலையமும் இடம் பிடித்து இருக்கிறது.
ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்நேஷனல் எனப்படும் உலகளாவிய அமைப்பானது, உலகளாவிய சிறந்த விமான நிலையத் தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அவற்றுள் இந்தியாவின் டெல்லி விமான நிலையம் 180 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2,600 விமானநிலையங்களுள் 13 ஆவது இடத்தை பிடித்து இருக்கிறது.
“ இது போக உலகின் சுறுசுறுப்பான பரபரப்பான விமான நிலையங்களுள் அமெரிக்காவின் அட்லாண்டா, டல்லாஸ், டென்வர் விமான நிலையங்கள் முதல் மூன்று இடத்தையும் பெற்று இருக்கிறது “