உக்ரைன் – ரஷ்யா போரில் ஒரு இலட்சம் ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல்!
Russia Ukraine War Deaths Report
உக்ரைன் – ரஷ்யா போரில் கிட்ட தட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போரில் கிட்ட தட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்யா ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் உக்ரைன் சார்பில் 13,000 வீரர்கள் மட்டுமே பலியாகி இருப்பதாக உக்ரைன் சார்பில் கூறப்பட்டு வருகிறது.
“ ஆனால் அமெரிக்க உளவுகளோ ரஷ்யாவிற்கு ஏற்பட்ட அதே பாதிப்பு, உக்ரைனுக்கும் ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் தெரிவித்து இருக்கிறது “