உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய முற்படும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி!
America And Germany Seeking To Send Weapons To Ukraine Idamporul
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய முன்வந்து இருக்கிறது அமெரிக்கா மற்றும் ஜெர்மனி.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பெரும் போர் முடிவு நிலையை எட்டாமலே இருக்கிறது. தொடர்ந்து ரஷ்யா, உக்ரைனை சீண்டி வரும் நிலையில், ஆயுதங்கள் இன்றி உக்ரைன் தவித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட வல்லரசு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப முன்வந்து இருக்கிறது.
“ இதனை உணர்ந்து கொண்ட ரஷ்யா, உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் ஒவ்வொரு நாடுகளுக்கு கடும் கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்து வருகிறது “