ரஷ்ய போர்படையினரால் தொடர்ந்து கொல்லப்படும் உக்ரைன் சிறுவர்கள்!
Children slaughtered in War Between Russia And Ukraine
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் மக்கள், ராணுவ வீரர்கள் மட்டும் இன்றி குழந்தைகளும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
நேற்று வெள்ளை மாளிகையில் உக்ரைனுக்கு ஆதரவாக நடைபெற்ற அமைதி போராட்டத்தில் குழந்தைகள் ரஷ்ய படையினரால் கொல்லப்படுவதை எதிர்த்து கண்டன குரல்கள் எழுப்பப்பட்டது. போரை நிறுத்தி மக்களை நகர்வதற்கு அனுமதி கொடுத்து விட்டு, நிறுத்தாமல் குழந்தைகளை கொன்று குவிக்கிறது ரஷ்யா.
“ அப்பாவி மக்களை நகரவும் விடாமல், இருக்கவும் விடாமல் யானை எறும்பை நசுக்குவது போல தொடர்ந்து உக்ரேனிய மக்களுக்கு இன்னல்களை ரஷ்ய அரசு கொடுத்து வருவதாக உக்ரேனிய ஊடகங்கல் கருத்து தெரிவித்து வருகின்றன “