இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியர்களின் மீதான விசா தடையை நீக்கியது சீனா!
China Lifts Visa Ban On Foreigners
கிட்ட தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் விசா தடையை நீக்கி இருக்கிறது சீன அரசு.
கொரோனா வேகமாக பரவிய காலக்கட்டத்தில் சீன அரசாங்கம் விசா தடையை அமல்படுத்தி இருந்தது. இதனால் அங்கு இருந்து இந்தியா வந்த மாணவர்களும், தொழில் முனைவோர்களும் கிட்ட தட்ட 2 1/2 வருடங்களாக சீனா செல்ல முடியாத சூழல் இருந்து வந்த நிலையில் தற்போது விசா தடை சீனாவில் நீக்கப்பட்டு இருக்கிறது.
“ இனி மாணவர்களும், தொழில் முனைவோர்களும் தங்கு தடையின்றி சீனா சென்று வரலாம் “