மீண்டும் சீன மருத்துவமனையில் குவியும் கொரோனா நோயாளிகள்!
மீண்டும் சீனாவில் பரவும் புதிய வேரியன்டுகளால் மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.
சீனாவில் புதிய கொரோனா வகையான BF 7 வெகு விரைவாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். மீண்டும் சீனா ஸ்தம்பித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் வகுத்து வருகிறது. உலக நாடுகளும் மீண்டும் பரிசோதனைகளை முடுக்கி விட்டு இருக்கிறது.
“ 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஒரு புள்ளி தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி கிடக்கிறது. இதன் முடிவு தான் என்ன என்பதை யாரும் அறிய முடியவில்லை “