உலகளாவிய அளவில் 55 லட்சம் உயிர்கள் கொரோனாவுக்கு பலி!
Corona Virus Death Toll Rose To 55 Laksh
உலக அளவில் கொரோனா என்னும் பெருந்தொற்றுக்கு 55 லட்சம் உயிர்கள் பலி ஆகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது.
கொரோனா என்னும் பெருந்தொற்று இரண்டு வருடங்களைக் கடந்து இன்னமும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உலக அளவில் இந்த கொரோனா தொற்றுக்கு 55 லட்சம் உயிர்கள் பலி ஆகி இருப்பதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. உலகளவில் கொரோனா சமூகப்பரவல் ஆகி இருப்பது உறுதியாகி இருக்கிறது.
“ தொடர்ந்து உருமாறிக் கொண்டு இருக்கும் கொரோனாவை உலகில் இருந்து அகற்றுவது இனி கடினம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர் “